தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தலைவரும் மனித நேய மக்கள் கட்சியின் ஒருங்கினைப்பாளருமான பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் www.muthupet.org இணையத்தளத்தில் வாசகர்களின் வினாக்களுக்கு விடைத்தர இசைந்துள்ளார்கள்!! எனவே, தமிழ் கூறும் நல்லுக வாசகர்களே, ஆயத்தமாகுங்கள் உங்கள் கேள்வியை தொடுக்க!
அரசியல்
சமுதாயம்
மனித உரிமை
தேர்தல் களம்
இஸ்லாம்
இஸ்லாமிய வங்கி
இன்னும் இத்தனைக்காலம் உங்கள் மனக்கிடங்கில் போட்டுவைத்த கேள்விகளை ask@muthupet.org க்கு அனுப்பித்தாருங்கள்.
அனுப்ப வேண்டிய கடைசித்தேதி- டிசம்பர் 05/09.
சகோதரர்களே! இணையத்தொடர்பு இல்லாத சகோதர சகோதரிகளிடமும் தகவல் கொடுத்து நீங்களே அவர்களின் கேள்வியைப்பெற்று அனுப்பித்தரலாம்!
இப்படிக்கு.
முத்துப்பேட்டை இணையதளம்
www.muthupet.org
தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்- பிரிட்டன்.
சமுதாய சொந்தங்களே....!
நிர்வாக குழு-பிரிட்டன்.
.
தொடர்புகளுக்கு...
.
சுட்டிகள்
ஆசிரியர் குழு
குறிச்சொற்கள்
- croydon masjid (3)
- jaqh (1)
- london (4)
- mhj (5)
- midia (1)
- movement (1)
- photo (1)
- sk.madani (1)
- tmmkuk (5)
- அரசியல் (1)
- இஸ்லாம் கூறும் மனித உரிமை நிகழ்ச்சியின் புகைப்படங்கள் (1)
- உரிமைகள் பற்றிய கலந்துரையாடல் (1)
- கேள்வி பதில் (1)
- சமூகம் (1)
- முத்துப்பேட்டை இணையதளம் (1)
- லண்டனில் தமுமுக தலைவர் (1)
- வரலாறு (1)
Wednesday, 11 November 2009
வாசர்களின் கேள்விகளுக்கு பதில் தருகிறார் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள்!
Posted by
Unknown
at
07:47
Labels: அரசியல், கேள்வி பதில், சமூகம், முத்துப்பேட்டை இணையதளம்
